Showing posts with label #InguinalHernia. Show all posts
Showing posts with label #InguinalHernia. Show all posts

Monday, January 11, 2021

இங்குவினல் ஹெர்னியா இருந்தால் நடைபயிற்சி செய்வது நல்லதா?

குடல், கொழுப்பு திசுக்கள் போன்ற உங்கள் உறுப்பின் ஒரு பகுதி, இங்குவினல் கால்வாயின் மூடப்படாத ஒரு திறப்பின் மூலம் உள்ளே திருத்தும் செல்லும் போது இங்குவினல் ஹெர்னியா ஏற்படுகிறது. இந்த வகை குடலிறக்கம் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், அதை அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டியது அவசியம் ஆகும். சில வகை உடல் பயிற்சிகள் உங்கள் குடலிறக்கத்தை மோசமாக்கலாம். ஆனாலும் நீங்கள் இப்படியான உடல் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சோம்பிய வாழ்க்கை முறையை வாழ முடியும் என்று இது குறிக்கவில்லை.

இலகுவான உடற்பயிற்சிகளைச் செய்வது நிச்சயமாக உங்கள் குடலிறக்கத்தை சமாளிக்க உதவும். குறிப்பாக நீங்கள் உடல் பருமனாக இருந்தால் இது உண்மை. பளு தூக்குதல் போன்ற கடுமையான பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்றாலும், நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் நிச்சயமாக பயனளிக்கும். இங்குவினல் குடலிறக்கம் கொண்ட பருமனானவர்களுக்கு நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் உங்கள் குடலிறக்கம் நடக்கும்போது வலியை ஏற்படுத்தினால், நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். எது எப்படியிருந்தாலும், நீங்கள் நடைபயிற்சி அல்லது பிற வகையான இலகுவான பயிற்சிகளை செய்யலாம் என்று பரிந்துரைக்க குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரால் மட்டுமே முடியும். ஏனெனில் உங்கள் குடலிறக்கத்தின் தீவிரம் அறுவை சிகிச்சை நிபுணருக்கு மட்டுமே நன்றாகத் தெரியும். எனவே உங்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927 with Dr Maran who does Hernia repair Surgery in Chennai regularly. Visit Springfield Wellness Centre for the Hernia surgery in Chennai

For More Information about Gastro surgery in Chennai visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Thursday, April 16, 2020

Is walking good for Inguinal Hernia?

An Inguinal Hernia occurs when a portion of your organ like intestine, fat tissues, etc protrude through the unclosed opening of the inguinal canal. Although inguinal hernia is not life-threatening, it requires that it be surgically fixed. Most people fear that exercises like walking or types of physical activities aggravate the hernia. While certain exercises do aggravate hernias, it does not imply that you can ignore physical activities and live a sedentary life. 

Doing regular exercises can certainly help you to cope with your hernia. This is true especially if you are obese. While strenuous exercises like weight lifting should be avoided, simple exercises like walking can definitely be beneficial. Walking can particularly be helpful for obese people who have an inguinal hernia. But if while walking your hernia causes pain, then you need to be careful and exercise caution. Your hernia surgeon, anyways, is the best person to recommend you walking or other forms of light exercises.  Because the surgeon knows better the gravity of your hernia and hence would know better if walking can or cannot aggravate your hernia present. So go with the advice of your hernia surgeon.

Fix an appointment with us by calling us at (91) 9952002927 with Dr Maran who does Hernia repair Surgery in Chennai regularly. Visit Springfield Wellness Centre for the Hernia surgery in Chennai

For More Information about Gastro surgery in Chennai visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com

Tuesday, February 11, 2020

Can Hernia happen Children? If Yes how to diagnose and treat hernia in children

குழந்தைகளில் ஹெர்னியா ஏற்பட்டால் என்ன செய்வது? குழந்தைகளில் ஹெர்னியாவை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சையளிப்பது? இதில் இருக்கும் சவால்கள் என்னென்ன? அறுவை சிகிச்சை மட்டுமே தான் இதற்கு தீர்வா? வாருங்கள். இந்த காணொளியில் இதற்கான பதிலை பார்க்கலாம். https://youtu.be/WP4Jvx4kIuk

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai and gastro surgery in Chennai by Dr Maran, who has done many hernia surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Friday, January 31, 2020

Can Hernia happen Children? If Yes how to diagnose and treat hernia in children-

What to do in case Hernia happens in Children? How to diagnose and treat Hernia in Children? What are the challenges? Is surgery the only solution? Find out from this video of Dr Maran. https://www.youtube.com/watch?v=DvEE5MU56vw

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai and gastro surgery in Chennai by Dr Maran, who has done many hernia surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Thursday, January 30, 2020

Do you have sharp pain after Inguinal Hernia Surgery?

When a part of the intestine or internal organ tissue bulges out from its original place and through a muscle, it is known as a hernia. An Inguinal hernia is when intestinal tissue or fat from the abdomen region bulges into the inguinal canal or scrotum area. Inguinal Hernia can cause extreme pain when lifting, bending while using the bathroom. Inguinal Hernia can be treated by hernia repair surgery.

Technically after a hernia repair surgery, the pain caused by the hernia should stop. But some people might experience chronic pain even after the hernia repair surgery. Some patients report experiencing pain after undergoing repair surgery. The pain can sometimes occur due to the body’s reaction to the mesh. The mesh used to repair the hernia can react with the body causing irritation and inflammation which causes pain. Pain can also occur if there are any nerve disturbances. There are 3 major nerves that run across the abdominal region. If a nerve is disturbed in a suture or the mesh, it can cause chronic pain. Consult the surgeon who did your hernia repair surgery and check the root cause to arrive at a solution.

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai and gastro surgery in Chennai by Dr Maran, who has done many hernia surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Tuesday, January 14, 2020

Diagnosing and treating hernia in Children

ஹெர்னியா என்றால் வயிற்று பகுதியில் உள்ள திசு படலத்தில் கிழிசல் ஏற்பட்டு உள்ளிருக்கும் உறுப்புகளும், ஏனைய திசுக்களும் வெளியே துருத்தப்படுவது ஆகும். அவ்வாறு துருத்திய பகுதியில் வீங்கியது போல தோற்றம் தரும். சிறுவர்களுக்கும், சிறுமியருக்கும் ஹெர்னியா ஏற்படலாம் என்பது வியப்பான விஷயம் இல்லை. அது நடக்கக் கூடியது தான். 

சில சமயங்களில் குழந்தைகளும் ஹெர்னியாவோடு பிறக்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறிய வயதில் ஏற்படும் ஹெர்னியாக்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் முதலில் இதற்கான சரியான அறிகுறிகளை கண்டறிவதே மிக முக்கியம் ஆகும். மேலும் அறிய https://springfieldwellnesscentre.com/diagnosing-and-treating-hernia-in-children-in-tamil/

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai by Dr Maran, who has done many hernia surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Friday, December 27, 2019

ஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்?

உடல் பரிசோதனைக்குப் பின் ஹெர்னியா இருப்பது உறுதியானால் பல நோயர்களும் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்யத்தான் வேண்டுமா என்று கேள்வி எழுப்புவர். அறுவை சிகிச்சை இல்லாமல் ஹெர்னியாவை தீர்க்க முடியாதா என்றும் அவர்கள் கேட்பதுண்டு. ஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? மருத்துவர் மாறன் இந்த முக்கியமான கேள்விக்கான பதில்களை இந்த காணொளியில் அளிக்கிறார். https://youtu.be/ECOdfA3-TGw

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai and gastro surgery in Chennai by Dr Maran, who has done many hernia surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Thursday, December 12, 2019

What happens if you do not treat Hernia? ஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்?

After diagnosis, if the presence of Hernia has been confirmed many patients ask if surgery is mandatory. They also ask if there is any non-surgical method to treat a hernia. What happens if you do not treat hernia? Find out what Dr Maran has to say about getting Hernia surgery done if you are diagnosed with Hernia in this video. https://youtu.be/ujkVzG5fA_g

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai and gastro surgery in Chennai by Dr Maran, who has done many hernia surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Friday, November 22, 2019

ஹெர்னியா இருப்பது உறுதியானால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யலாமா?

ஹெர்னியா இருப்பது உறுதியானால் ஜிம்மில் எடை தூக்கிச்செய்யப்படும் உடற்பயிற்சிகளை  செய்யலாமா? ஜிம்முக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஹெர்னியா ஏற்பட்டால், இது அவர்கள் கேட்கும் முக்கியமான ஒரு கேள்வி ஆகும். இதற்கான காரணங்களை மருத்துவர் மாறன் இந்த காணொளியில் அலசுகிறார். https://www.youtube.com/watch?v=JsoK7zlSgRY&feature=youtu.be

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai and gastro surgery in Chennai by Dr Maran, who has done many hernia surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Tuesday, November 5, 2019

ஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்?

ஹெர்னியா என்பதே தசைச்சுவரில் ஏற்படும் ஓட்டையின் காரணமாக உள்ளே இருக்கும் உறுப்புகள் வெளியே துருத்தப் படுவதே ஆகும். ஆகையால் ஹெர்னியா ஓட்டை சிறிதாகவோ பெரிதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சட்டையில் ஏற்பட்ட கிழிசலை இதனோடு ஒப்பிட முடியும். எப்படி கிழிசல் ஏற்பட்ட சட்டையை தைக்க வேண்டுமோ அதே போன்று ஹெர்னியா ஏற்பட்ட பகுதியை அறுவை சிகிச்சையால் மட்டுமே தீர்க்க இயலும்.

அப்படியென்றால் ஹெர்னியாவுக்கு எந்த சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்?  வாருங்கள். இந்த கட்டுரையின் மூலம் அறிந்துக் கொள்வோம். https://springfieldwellnesscentre.com/no-treatment-hernia-in-tamil/

Visit Springfield Wellness Centre to avail the best hernia repair surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Diagnosing Anemia - In Tamil

  இரத்த சோகை குறித்த எங்கள் முந்தைய வலைப்பதிவில், இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதைக் கண்டோம். அதில் இரும்பு...