இரத்த சோகை குறித்த எங்கள் முந்தைய வலைப்பதிவில், இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதைக் கண்டோம். அதில் இரும்பு சத்தைத் தவிர வேறு பல காரணங்களும் இரத்த சோகை எப்படி ஏற்படுத்தும் என்பதையும் கண்டோம். பல்வேறு இரத்த சோகை காரணங்கள் பல்வேறு நோயறிதல் முறைகளைக் கொண்டுள்ளன. இந்த பரிசோதனை முறைகளையும், அதை கொண்டு எப்படி இரத்த சோகை காரணங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன என்று பார்க்கலாம். https://springfieldwellnesscentre.com/anemia-diagnosis-in-tamil/
Fix an appointment with us by calling us at (91) 9952002927 with Dr Maran who does Hernia repair Surgery in Chennai regularly. Visit Springfield Wellness Centre for the Hernia surgery in Chennai
For More Information about Gastro surgery in Chennai visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com